யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல போதகர் சற்குணம் சுவிஸில் மரணம்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Sunday, January 17, 2021

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல போதகர் சற்குணம் சுவிஸில் மரணம்!

                                             

யாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார்.

அங்கு மதபோதகராக பணியாற்றி வந்த நிலையில் , திடீரென போதகர் சற்குணராஜா உயிரிழந்துள்ளமை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.