கிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா!. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, October 22, 2020

கிழக்கு மாகாணசபை பேரவையில் வாணிவிழா!.

 

இந்துக்களின் வாணிவிழா கிழக்கு மாகாணசபை பேரவைச்செயலகத்தில் நேற்று பேரவைச்செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பிரதமஅதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.அஸங்கஅபேவர்த்தன கலந்துகொண்டு சிறப்பிப்பதையும் காணலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.