ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாம். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 16 அக்டோபர், 2020

ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாம்.

 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீனை கைது செய்வதை தடுக்கும் வகையில், கட்டளையை பிறப்பிக்க வேண்டாமென மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவர் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் அதிபருக்கு கட்டளையிடுமாறும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில், அவருடைய சட்டத்தரணியே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவை இன்று (16) தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.