தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி 74 வயதில் காலமானார்.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி 74 வயதில் காலமானார்....

பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று தனது 74 ஆவது வயதில் காலமானார். ஆஞ்சநேயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய இவர், ஆறு, சின்னா மற்றும் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கொண்டிருந்தார்.

ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.