கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்! இசையமைப்பாளருக்கு நேர்ந்த சோகம்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, August 5, 2020

கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியாகிய பரிதாபம்! இசையமைப்பாளருக்கு நேர்ந்த சோகம்..


கொரோனா இந்த 2020 யாரும் எதிர்பாராத வகையில் உலகை ஆட்டிப்படைத்துவிட்டதோடு மக்களையும் அச்சுறுத்தியும், பொருளாதாரத்தில் சரிவடையவும் செய்துவிட்டது.

உலகளவில் இந்நோயால் லட்சக்கணக்கானோர் மரணமடைந்துள்ளனர். இதற்கிடையில் சினிமா வட்டாரத்தில் சில மரணங்களும் ஏற்பட்டுவிட்டன.
ஹாலிவுட் சினிமா உட்பட அனைத்தும் இன்னும் தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. படப்பிடிப்புகளுக்கும் தடை தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான Frank Oceanன் சகோதரர் Ryan Breaux கார் விபத்தில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிற்றுகிழமை காலை அதிகாலையில் கலிபோர்னியாவின் Thousand Oaks பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச்சென்ற Ryan மற்றும் அவருடன் பயணம் செய்த அவரின் நண்பரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். Ryan க்கு வயது 18 மட்டுமே.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.