25 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை! என்ன ஆனார்? எங்கே சென்றார்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

25 வருஷத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வரும் நடிகை! என்ன ஆனார்? எங்கே சென்றார்..

அதே வேளையில் சிலருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் இல்லாமல் போவது மிகவும் வருத்தமான ஒன்றே. சில நடிகைகள் மற்ற மொழி படங்களுக்கு சென்றுவிட்டு நீண்ட கால வருடங்களுக்கு பின் தலை காட்டுவதும் ஒன்றே.

தமிழில் வசந்த கால பறவை, தங்கக்கிளி, படங்களில் நடித்தவர் ஷாலி(சுதாராணி). தற்போது தெலுங்கு கன்னட சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

25 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பியுள்ளார். கோசுலோ என்னும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாம். கோசுலோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிறது அண்மையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  சுதாராணி 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.