MCC ஒப்பந்தத்தை தமது அரசாங்கம் கிழித்தெறியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிரிந்திவெல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment