மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் (Ivory Coast) பிரதமர் அமாடோ கோன் கோலிபலி (Amadou Gon Coulibaly) காலமானார். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டின் (Ivory Coast) பிரதமர் அமாடோ கோன் கோலிபலி (Amadou Gon Coulibaly) காலமானார்.


அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, திடீர் சுகயீனமுற்ற நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

61 வயதான அமாடோ கோலிபலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு ஆளும் கட்சி தீர்மானித்திருந்தது.

இருதய நோயினால் கடந்த 2 மாதங்களாக பிரான்ஸில் சிகிச்சை பெற்று மீண்டும் நாடு திரும்பிய நிலையிலேயே அவர் மீண்டும் சுகயீனமுற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.