வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓஹோ என்று ஆகிவிட்டார்.
இந்த நிலையில் வனிதா தற்போது மூன்றாவது திருமணம் செய்துள்ளார். அதுக்குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சு. பலர் ஆதரிக்க, சிலர் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு பெண் தைரியமான பொம்பளையா இருந்தால், உன் யூடியூபில் கமெண்ட் பாக்ஸை ஆன் செய் என்று வனிதாவை மோசமாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து வனிதாவை தொடர்புக்கொண்டு நம் தரப்பில் வனிதாவிடம் பேசிய போது அவர் செம்ம ரெய்ட் விட்டார்.
அதிலும், தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் வனிதா காவல் நிலையம் சென்று இன்று புகார் கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து வனிதாவை தாக்கி பேசிய சூரியா தேவி குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவருகிறது.
அவர் கஞ்சா வியாபாரம் பார்க்கும் ஆடியோவை வனிதா லாயர் லீக் செய்தார்.
அதை தொடர்ந்து அவர் பல சினிமா பிரபலங்களை தெரிந்து வைத்துள்ளார், அப்படி ஒவ்வொரு புகைப்படமாக லீக் ஆகி வருகிறது,
No comments:
Post a Comment