நடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 15 ஜூலை, 2020

நடிகர் அர்ஜுன் குடும்பத்தில் அடுத்தடுத்த சோகம், இதுவுமா?


நடிகர் துருவா சர்ஜா கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர்.

இவர் மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரின் மனைவி ப்ரேரானா இருவரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா அறிவித்துள்ளார். இந்த செய்தி அவரின் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் இவருடைய உறவினர் சிரஞ்சீவி சர்ஜா இறந்தார். இவர்கள் இருவருமே அர்ஜுனின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.