பிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, July 9, 2020

பிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்!


ஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார்.

விரைவில் அவர் திரையில் தோன்றினாலும் ஆச்சரியமில்லை, அப்படியிருக்க, சமீபத்தில் இவர் பிகினி உடையில் ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார், அது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.