மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வீதத்தையும் துணைநில் கடன் வழங்கல் வீதத்தையும் குறைக்க மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் 100 அடிப்படை புள்ளிகளினால் துணைநில் வைப்பு வீதம் 4.50 ஆகவும் துணைநில் கடன் வழங்கல் வீதம் 5.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment