ஆஸ்கார் விருது பெற்ற இத்தாலிய திரைப்பட இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் 91 வயதில் காலமானார் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, July 7, 2020

ஆஸ்கார் விருது பெற்ற இத்தாலிய திரைப்பட இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் 91 வயதில் காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற இத்தாலிய திரைப்பட இசையமைப்பாளர் என்னியோ மோரிகோன் 91 வயதில் காலமானார்

சில நாட்களுக்கு முன்பு தற்செயலாக தவறி விழுந்ததன் காரணமாக  அவரது தொடை எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நோய் நிலைமை அதிகரித்தன் காரணமாக இறந்தார் என இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா தகவல் வெளியிட்டுள்ளது. 

இவர் ஏராளமான பல படங்களுக்க இசையமைத்துள்ளதுடன் அதில்  ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா, தி அண்டச்சபிள்ஸ் மற்றும் சினிமா பாரடிசோ ஆகிய படங்கள் மிகவம் பிரபலமானவையாகம். 

2007 ஆம் ஆண்டில் honorary Oscar in 2007 ஆஸ்கார் விருதைப் பெற்ற அவர், Quentin Tarantino's குவென்டின் டரான்டினோவின் The Hateful Eight படத்திற்காக மீண்டும் 2016 இல் ஆஸ்கார் விருது பெற்றார்.

தனது சொந்த ஊரான ரோமில் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்பட்ட மோரிகோன், ஏழு தசாப்தங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.