கட்டுகஸ்தொட உடுவாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்த 19 நாகப்பாம்பு குட்டிகளுடன் ஒரு பெரிய நாகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் கட்டுமானப் பணிகளின் போது குறித்த நாகக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். விலங்குகளை துன்புறுத்தாத வகையில் அவைகள் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment