
உள்ளூர் உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது,
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தனது உரையில் மக்களை மையமாகக் கொண்ட உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவுதில் மக்களுக்கு ஆதரவளிப்பதாக நான் அவர்களுக்கு அளித்த உறுதிமொழியை மீண்டும்
உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும்,
அத்தியாவசியமற்ற இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம், உள்ளூர் உற்பத்தியை உயர்த்துவதற்காக அடிப்படை வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் உற்பத்தியாளர்களை மேலும் வலுவூட்டுவதற்கு ஒரு எண் கொண்ட அதி குறைந்த வட்டி வீதத்திலான கடன் தொகை ஒன்றையும் பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்
No comments:
Post a Comment