யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
No comments:
Post a Comment