திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்காக நிவாரணம்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்காக நிவாரணம்...

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் உள்நாட்டு திரைப்பட தொழிற்துறையை கட்டியெழுப்புவதற்காக இயன்றளவு நிவாரணங்களை பாதீட்டில் வழங்கவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திரைப்படைத்துறையில் ஈடுபடுபவர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று காரணமாக சுமார் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதன்காரணமாக திரையரங்குகளை மீள இயங்க செய்வதற்கு பாரிய அளவிலான செலவுகள் ஏற்படக் கூடும் என திரையரங்குதறையினர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் திரைப்படங்கள் தயாரிக்கப்படாததன் காரணமாக தங்களது தொழிற்துறை பெரியளவில் பாதிக்கப்பட்டதாக திரைப்படத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.