அரச உயர் அதிகாரிகள் திணைக்கள தலைவர்கள் திணைக்களத்தின் பிரதானிகள் ஆகியோருக்கு அரசியலில் ஈடுபட எக்காரணம் கொண்டும் தடை….
அரச உத்தியோகத்தர்கள், அரசாங்க திணைக்களத்தின் பிரதானிகள் தங்களது கடமைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் செய்து இலாபம் ஈட்டும் நிலையமாக மாற்றிக்கொள்வது அவசியமாகும்.
அதைத் தவிர அரச உத்தியோகத்தர்கள் அரசியலில் ஈடுபட்டு அரசியலை வளர்க்கவேண்டிய எந்த தேவைப்படும் இல்லை என அதிமேதகு ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்..
No comments:
Post a Comment