வாமச்சி youtube சேனல் தயாரிப்பில் வெளியாகவுள்ள "கலகமானிடா" பாடல் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது..
இப்பாடல் கடந்த மாதத்தில் வெளியாகி பிரபல்யமாகிய "கொரோனா போ" பாடலை உருவாக்கிய குழுவினால் உருவாக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.. இதனால் மக்களிடத்தில் இப்பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களால் உருவாக்கப்பட்ட கொரோன போ பாடல் ....
No comments:
Post a Comment