இன்று சுயாதீன தொலைக்காட்சியின் சேவையின்41வது வருட பூர்த்தியை முன்னிட்டு பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆசிட் செய்தியை வழங்கியுள்ளார்
இதில் எமது நாட்டில் 1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரைக்கும் எமது நாட்டு மக்களின் மனங்கவர்ந்த ஒரு ஒளிபரப்பு சேவையாகும் என்பதையும் அப்போது அதன் பணிப்பாளராக இருந்த சான் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment