ஒரு கோடி ரூபாக்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் திவுலப்பிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நிலையில், அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment