எமது நாட்டில் தற்பொழுது கோடைகால நிலவிக் கொண்டு இருப்பதால் எமது சுற்றுச்சூழலை தூய்மை செய்யும் பணியில் அக்கறையாக உள்ளோம் அந்நேரத்தில் எமது கைகளை எங்கு வைக்கின்றோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்
கீழ் குறிப்பிடப்படும் சிலந்தி வகையானது இருண்ட இடங்கள் மற்றும் மரக்கட்டைகள் போன்றவற்றை விரும்புகின்றன மேலும் அறையினுள் குளிர்ந்த இடங்களை விரும்புகின்றன....
இந்த நபர் பிரவுன் ரெக்லஸ் சிலந்தியால் கடிக்கப்படுகின்றார்
நாள் 3 தோல் பழுப்பு நிறத்தில் படிப்படியாக மாறிக்கொண்டு வருகின்றது.. பாதிக்கப்பட்ட தோல் உண்மையில் அவரது உடலில் இறந்துவிடுகிறது.
முடிவை நோக்கிய சில படங்கள் மிகவும் மோசமானவை, ஒரு நபர் அதன் கடியால் இறக்க முடியும். சிலந்தி எப்படி இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
இது சிலந்தியின் படம்.
சுத்தப்படுத்தும் போது இச் சிலந்தியின் தாக்கத்தை முற்று முழுதாக அறிந்து வைத்திருப்பது மக்களின் முக்கிய கட்டாயத் தேவையாகும்
No comments:
Post a Comment