காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்று(26)வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அங்கு ஆலயத்தலைவர் பூசகர்கள் முன்னே தீமிதிக்க தேவதாதிகள் பின்னே தீமிதிப்பதையும் காணலாம்.
படங்கள்.:காரைதீவு குறூப் நிருபர் சகா
உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
உங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து!
மேலும் அறிய →
No comments:
Post a Comment