மருத்துவர் ஷாபிக்கு எதிரா தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 26, 2020

மருத்துவர் ஷாபிக்கு எதிரா தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி..

சர்ச்சைக்குரிய மருத்துவர் ஷாபிக்கு எதிரா தொடுக்கப்பட்ட வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பிறபோடப்பட்டுள்ளதாக நிீதிமன்ற வடட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்க்ப்பட்'டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.