திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை ஆரம்பிக்கும் முதல்கட்ட செயற்பாடாக பாடசாலை அதிபர் செல்லத்துரை ரவிஸ்கரன் தலைமையில் சிரமதானமொன்று இடம்பெற்றது. பாடசாலைச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் முன்னிலையில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 75குடும்பங்கள் பங்கேற்றனர். அதன்போதான படங்கள்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா
No comments:
Post a Comment