முன்னாள் அமைச்சர் ராஜித அவர் கள் நிீர்கொழம்பு சிறையில் இருந்தபோது தினமும் சஜித் பிரெமதாச அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் எனவும்
கூறியதுடன் தன்னை தைரியப்படுத்தியாகவும் அவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்பு முக்கியமான ஒரு கட்சி வேட்பாளர் உடனான
சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
இருந்தும் சிறைக்கூடங்களில் தொலைபேசி பாவிப்பது தொடர்பாக தடை சட்டங்கள் இருந்த போதும் அவர் இக் கருத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
இதனால் அனைத்து சிறைக் கூடங்களிலும் தொலைபேசி பாவனையை தடுப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
No comments:
Post a Comment