

80களில் வலம் வந்த ஹீரோயின்கள் அனைவருமே தனக்கென ஒரு தனி இடம் கொண்டவர்கள். அழகிலும் நடிப்பிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அப்படி 80களில் இளைஞர்கள் இதயத்தை சுண்டி இழுத்த இடுப்பழகிதான் பானுப்ரியா. இவரது கவர்ச்சியான கண்களையும், இடுப்பையும் பார்த்து கவிழாத வாலிபர்களே அப்போது இல்லை எனலாம்
No comments:
Post a Comment