
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1796 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதோடு 839 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment