5 வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்..! குவியும் பாராட்டுக்கள் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 30, 2020

5 வயதில் 9 கோடி நிதி திரட்டிய சிறுவன்..! குவியும் பாராட்டுக்கள்


உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் டோனி . இவருக்கு இரு கை கால்கள் இல்லாமால் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்ண்டு பவுலா ஹெட்கெல் தம்பதியர் அவனைத் தத்தெடுத்துக்கொண்டனர்.

இந்நிலையில், பெற்றோர் உதவியுடன் நடந்து வந்த டோனி கடந்த பிபர்வரி மாதத்தில் இருந்து செயற்கைக் கால் மூலம் நடந்து வருகிறான்.

இந்நிலையில், தன் உயிரைக் காப்பாற்றிய மருந்துவமனைக்கு சுமார் 9 கோடி நிதி திரட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளான். 

சிறுவனது திறமைக்கு உலகம் எங்கிலும் இருந்து அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.