தமிழ் சினிமாவில் நம் தமிழ் நடிகர்களுக்கு எந்த அளவிற்கு புகழ் இருக்கிறதோ, அதே அளவிற்கு மலையாள திரையுலகிலும் இருக்கிறது.
அதே போல் நம் தமிழ் நடிகர்கள் கேரளாவில் பல வசூல் சாதனையை படைத்துள்ளனர். அந்த வகையில் இதுவரை கேரளா மாநிலத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்னென்ன என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.
1. 2.0 = ரூ 21 கோடி2. மெர்சல் = ரூ 20.60 கோடி
3. பிகில் = ரூ 20 கோடி
4. ஐ = ரூ 19.80 கோடி
5. கபாலி = ரூ 16.50 கோடி
6. தெறி = ரூ 16.30 கோடி
7. எந்திரன் = ரூ 15 கோடி
8. சர்கார் = ரூ 14.20 கோடி
9. துப்பாக்கி = ரூ 10.70 கோடி
10. கத்தி = ரூ 10.40 கோடி
இந்த கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் டாப் 10 லிஸ்டில் தல அஜித், நடிகர் சூர்யா இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment