
கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களை அங்கீகரிக்கப்பட்ட சில மயானங்களில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 04 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பிரசுரத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட பல முக்கயஸ்தர்கள் இன்று அடிப்படை மனித உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment