
2020 இல் உயர்தரத்தில் அனுமதிபெறுவதற்காக விண்ணப்பிக்கும் முறை நாளை (12) முதல் புதிய முறையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது Online முறையிலேயே விண்ணப்பிக்க வேண்டுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
www.info.moe.gov.lk என்ற இணையத்தளத்தில் விண்ணப்பதாரிகள் Online முறையில் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவு திகதி 12-06-2020 ஆகும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையத்தளத்திற்கு செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க
No comments:
Post a Comment