மொனராகலை – செவனகல பகுதியில் 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞர்கள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 17 – 20 வரையிலான வயதுடைய ஆறு பேரையும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் தன்னை சிறுமியின் காதலி என கூறும் நிலையில், சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு வரவளைத்து இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment