
பெரியநீலாவணை தொடர்மாடி குடியிருப்பில் இரவூ நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கடந்த 10 வருட காலமாக இக் குடியிருபப்பில் வசித்து வந்த குணரெத்தினம் கோகுலராஜன் என்பவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இத் தீயின் மூலம் அருகிலுள்ள சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்
கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment