பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் வசந்த குமார, கடவத்தை பொலிஸ் நிலையத்தில் இன்று (07) சரண் அடைந்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் குறித்த சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு சரணடைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக