தேங்காய் விலையில் மாற்றம்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

தேங்காய் விலையில் மாற்றம்..

ஜூலை மாதம் இறுதியில் தேங்காய் ஏலத்தில் தேங்காய் ஒன்றிற்கு 55 ரூபா எனும் சாதாரண விலை கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தேங்காய் ஏலத்தில் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 510 தேங்காய்ங்கள் காணப்பட்டதுடன் 7 இலட்சத்து 73 ஆயிரத்து 548 விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் 6 மாத காலப்பகுதியில் தேங்காய் ஒன்றிற்கு 46.35 ரூபா என்ற சாதாரண விலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.