பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Tuesday, June 2, 2020

பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்

தேர்தலைப் பிற்போடும் தேவை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசனைகளுக்கமைய பொதுத் தேர்தல் விரைவில் நடாத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகள் மூலமாக இந்த மாதம் -20 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளோம்.தேர்தலை நடாத்துவதற்குப் பொருத்தமான தினத்தைத் தீர்மானிப்பது தொடர்பில் சட்ட ரீதியான தடைகள் ஆணைக் குழுவுக்கு ஏற்படுத்தாவிட்டால் வேறு தினத்தைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவ
ர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.