அலுவலக நேரத்தில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனை - - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 30 ஜூன், 2020

அலுவலக நேரத்தில் திருத்தம் செய்வதற்கான ஆலோசனை -


கொரோனா தொற்று காரணமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளுக்கான வேலை நேரம் திருத்தம் தொடர்பிலான ஆலோசனை போக்குவரத்துறை அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நியமிக்கப்பட்ட குழுவினால் இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனையை அமைச்சரவைக்கு முன்னைவக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே அரச வேலை ஆரம்பிக்கும் நேரம் 9 மணியாகவும் முடிவடையும் நேரம் 4.45 மணியாகவும் ஆலோசனை வழங்கப்ப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் துறை காலை 9.45 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.45 மணி வரை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.