
நடிகர் விஜய் கடந்த 22 ஆம் திகதி தனது 46 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு எந்தவித கொண்டாட்டங்களையும் முன்னெடுக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் இணையத்தில் வந்து குவிந்தன. இதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஸ் விஜய்கு மாஸ்டர் திரைப்படத்தில் அனிருத் உருவாக்கத்தில் உருவான குட்டி ஸ்டோரி - நோ டென்சன் பேபி பாடலை வயோலின் மூலம் இசைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment