காலியில் சிறப்பு படைகள் குவிப்பு! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 2 ஜூன், 2020

காலியில் சிறப்பு படைகள் குவிப்பு!

காலி மாவட்டத்தின் தவலம, நெலுவ மற்றும் நாகொட ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன சித்தானபத்திரண இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்ற பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி இடங்களுக்கு இவ்வாறு மூன்று இராணுவக் குழுக்கள் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.