சம்மாந்துறை மாவட்ட ஆயூர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.நபீல் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொவிட் 19 தடுப்பு ஆயூர்வேத ஔடதப் பக்கட்டுகளை நேற்று சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கையளித்தனர். அவர் அதனைக் கையளிப்பதையும் பின்னர் அவை உத்தியோகத்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதையும் காணலாம்.
Post Top Ad
புதன், 17 ஜூன், 2020

கொரோனாதடுப்பு ஆயுர்வேத ஒளடதம் சம்மாந்துறை வலயத்திற்கு...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக