கல்முனைப் பிரதேசத்தில் 72 கஞ்சா பக்கட்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
Post Top Ad
வியாழன், 4 ஜூன், 2020

கஞ்சா பக்கட்டுகளுடன் ஒருவர் கைது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக