ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் பொதுத்தேர்தல்? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 22 மே, 2020

ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் பொதுத்தேர்தல்?





தேர்தல்கள் ஆணைக்குழு, பொதுத்தேர்தலை நடத்த மாற்றுத்திகதியை நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 25ம் திகதி குறிக்கப்பட்ட தேர்தலை பொதுத்தேர்தல் எதிர் மனுக்கள் உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 20ம் திகதியாக மாற்றப்பட்டது.
எனினும் தற்போது உள்ள சூழலில் ஜூலை மாத நடுப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு குறிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.