இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குசல் மெண்டிசை பங்கேற்கச் செய்வது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கீ ஆர்த்தர் தெரிவித்துள்ளார்.
Post Top Ad
Tuesday, January 19, 2021

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா குசல் மெண்டிஸ்..!
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
ஆசிரியர் பற்றி
அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்
No comments:
Post a Comment