கடந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 91 பேர் டோஹாவிற்கும் 47 பேர் குவைத்திற்கும் தொழில் நிமித்தம் பயணித்திருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
இக்காலகட்டத்திற்குள் சரக்கு விமானம் ஒன்றும் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
இதேவேளை மேலும் 538 பேர் 9 விமானங்கள் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தொிவித்துள்ளார்.
No comments:
Post a Comment