இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் வழிகாட்டல்களுக்கமைய சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொடர்பில் பிசிஆர் (PcR )பரிசோதனை மாதிரிகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment