படிப்படியாக அதிகரித்து வரும் கொரேணா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் அபாயத்தில் உலகம்... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 15, 2020

படிப்படியாக அதிகரித்து வரும் கொரேணா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் அபாயத்தில் உலகம்...

படிப்படியாக அதிகரித்து வரும் கொரேணா தொற்றாளர்களின் எண்ணிக்கை மிகவும் அபாயத்தில் உலகம் உள்ளதாக சுகாதார அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் தற்போதைய கணக்கின் படி உலகில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13681,783 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய கணக்கின் படி உயிரிழந்வர்களின் எண்ணிக்கை 586,136 ஆக பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.