காணி தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகாண குழு அமை ப்பு ... ஜனாதிபதி - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 1 ஜூலை, 2020

காணி தொடர்பான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வுகாண குழு அமை ப்பு ... ஜனாதிபதி


அண்மைக்காலமாக நிலங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனங்கள் தொடர்பாக எழுந்துள்ள பல பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், நில அபகரிப்பு போன்ற மோசடியை ஒழிப்பதற்காகவும் மற்றும் நிலப் பதிவின் செயல்முறையை விரைவு படுத்துவதற்காகவும், இ-லேண்ட் ரெஜிஸ்ட்ரி முறையை விரைவுபடுத்த அதிமேதகு ஜனாதிபதியால் அறிவுரை வழங்கியுள்ளதுடன்,

ஒருங்கிணைந்த செயல்முறையை உறுதி செய்வதற்காக எதிர் காலத்தில் நிலங்கள்,  வனவிலங்கு, வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல், நில அளவை யாளர்  போன்ற திணைக்களங்களின் பிரதானிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கான எற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளதாக அண்மையில் காணி தொடர்பாக நடைபெற்ற கூட்ட அமர்வவு ஒன்றில் இக் கருத்தை வெளியிட்டள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.