ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறை நிமித்தம் யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டிற்கு, பிறிதொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment