நியூயார்க் டைம்ஸ் தரவுத்தளத்தின் படி, அமெரிக்காவில் 2,124,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 116,200 பேர் இறந்துள்ளனர்.
இந்த வரைபடம் கடந்த 14 நாட்களில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் விீழ்ச்சி தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கறிக்கைன் படி பெறப்பட்டதாகும்.
No comments:
Post a Comment